ஒருமுறை இனிக்கும்

என் நினைவுகள்
கூட உன்னை கண்டால்
வெட்கப்படுகின்றன ...!!!

காதலில் வரும் கண்ணீர்
ஒருமுறை இனிக்கும்
ஒருமுறை உவர்க்கும்

கண்ணால்
கைது செய்கிறேன்
நீ
விலங்க்கிடுகிறாய் ...!!!

கஸல் ;302

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (5-Aug-13, 4:04 pm)
Tanglish : orumurai inikkum
பார்வை : 92

மேலே