புகை பிடிப்பதால் ஒரு நன்மை இருக்கு..!
புகை பிடிப்பவர்களுக்கு தலை முடி நரைப்பதில்லை..!
ஏன் தெரியுமா..?
தலைமுடி நரைப்பதுவரை அவர்கள் வாழ்வதில்லை..!
ஹ்..ஹா...ஹா.. என்னை நல்லா திட்டனுமுனு வந்தீங்க ஏமாந்தீங்களா..!
குமரி பையன்
ஒரு குறுஞ்செய்தி:::"மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்."