அரசியல்

அரசியல் வாதி 1: நம்ம தலைவர் எதுக்கு கோபமா இருக்கார்

அரசியல் வாதி 2: நேத்து கூடத்துல நம்ம கட்சி MLA எதிர் கட்சி தலைவர் அ திட்டுறதுக்கு வச்சி இருந்த பேப்பர் மாரி போய்ச்சி

அரசியல் வாதி 1:அப்புறம் என்ன ஆச்சி ?அது என்ன பேப்பர் ?

அரசியல் வாதி 2:போன மாசம் அந்த கட்சில இருக்கும் போது நம்ம தலைவரா திட்டுறதுக்கு வச்சி இருந்த பேப்பர் எடுத்து திட்டிட்டார்

அரசியல் வாதி 1:மாசம் மாசம் கட்சி மாறுன இப்படி தான் !

எழுதியவர் : சதீஷ் (5-Aug-13, 10:25 pm)
சேர்த்தது : சதீஷ்
Tanglish : arasiyal
பார்வை : 224

சிறந்த நகைச்சுவைகள்

மேலே