உந்தன் கோபம்
உந்தன் கோபம் அதிகமாகும் போது
திரும்ப கோபப்பட தோன்றவில்லை
ஆனால்,
கண்கள் மட்டும் விட்டு விலகாமல் நின்று
கலங்கி விடுகிறது..
உன்னை நினைத்து!
உந்தன் கோபம் அதிகமாகும் போது
திரும்ப கோபப்பட தோன்றவில்லை
ஆனால்,
கண்கள் மட்டும் விட்டு விலகாமல் நின்று
கலங்கி விடுகிறது..
உன்னை நினைத்து!