தொட்டு பேச முடியாத தூரத்தில் நாம் 555

உயிரே...
நினைக்க நீ
இருக்க என்னை...
தொட்டு பேச
முடியாத தூரத்தில்...
நாம் இருந்தாலும்
தொலை தூரம் என்று...
நான்
உணரவில்லை...
நீ இருக்கும்
இடம் விட்டு...
விடி வெள்ளி போல
சிறிது தூரம் செல்கிறேன் என்று...
நீ சொன்னபோதுதான்
நீயும் நானும்...
தொலைவில் இருக்கிறோம்
என்று உணர்ந்தேன்...
உன்னை வா என்று
சொல்லிவிட...
இதழ்களில்
வார்த்தையில்லை...
வா என்று சொல்லாமல்
இருக்கவும்...
என் இதழ்களுக்கு
தெரியவில்லை...
தொலை தூர
தொடுவான் நிலவே...
இருமனதாய்
அலைகிறேன்...
நான் உன்னை விட்டு
பிரியமுடியாமல்.....