மயில்போல போறவளே!..
ஒய்யார மயில்போல
ஒயிலாக நீ நடந்துவர
ஓரக்கண் பார்வையிலே
ஓராயிரம் கதையிருக்க
ஒட்டிக்கொண்ட என்மனதிற்கு
ஒன்றும் சொல்லாமல் போவதென்ன?
ஒய்யார மயில்போல
ஒயிலாக நீ நடந்துவர
ஓரக்கண் பார்வையிலே
ஓராயிரம் கதையிருக்க
ஒட்டிக்கொண்ட என்மனதிற்கு
ஒன்றும் சொல்லாமல் போவதென்ன?