ஏரியிலே இரு காஸ்மீர் ரோஜா ஏனடி நீராடுது ?

என் ரசனைக்கு

எழிலாய்

வாட்டர் கலர் அடித்தேன்....

ஏரியில் தாமரை மலர்ந்தது....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (7-Aug-13, 8:06 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 83

மேலே