விளம்பரம்

அழகான சுவர்
அசிங்கமாக விளம்பரம்
செய்துள்ளது..!
விளம்பரம் செய்யாதே என்று...!

எழுதியவர் : நூருல் அமீன் (7-Aug-13, 6:56 am)
பார்வை : 124

மேலே