இரவின் தோற்றம்
விண்மீன்களை ரசிக்கிறேன்... இனிய இரவை
வியப்புடன் பார்க்கிறேன்..!
நிலவை ரசிக்கிறேன்... இரவின்
நிழலொளியில் வசிக்கிறேன்..!
நட்சத்திரக் கூட்டத்தை ரசிக்கிறேன்... இரவில்
நிம்மதியாக உறங்குகிறேன்..!
இருண்டு போன இரவில்... மின்மினி பூச்சிக்கள் என்
இதயத்தை ரசித்து விட்டு செல்கிறது..!