மலைகள்

பூமித்தாயின் மார்பகங்கள்
இயற்கைப்பால்
இன்பமாய் ஊட்டுகிறது
மனித மழலைகளுக்கு

^^^ ரா.சந்தோஷ் குமார் ^^^

எழுதியவர் : ரா.சந்தோஷ் குமார். (7-Aug-13, 2:01 am)
பார்வை : 123

மேலே