அலுத்து சலித்து சாக
ஊர் பேச்சைக் கேட்டு கேட்டு
அலுத்து ஊரை விட்டு வெளியேறினேன்
நாட்டில் நடப்பதை பார்த்து பார்த்து
சலித்து போய் நாட்டை விட்டு வெளியேறினேன் .
உலகத்தில் காணும் கொடுமைக் கண்டு
அழுது அழுது உயிரை விட முடிவெடுத்தேன்.
வேற வழி எனக்கு தெரியவில்லையே