சிரிக்க..

மூன்று மொக்கைகள்:
a)
நைட்'ல கொசு
கடிச்சா குட்நைட் வைக்கலாம்..
அதுவே மார்னிங்'ல கடிச்சா
குட் மார்னிங் வைக்க முடியுமா?
b)
பேப்பர்
போடுறவன் பேப்பர்காரன்,
பால்
போடுறவன் பால்காரன்,
அப்ப
பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c)
எல்லா
stage'லயும் டான்ஸ் ஆடலாம்..
ஆனா கோமா stage'ல
டான்ஸ் ஆட முடியுமா?
---------------------------------------------------------------------------
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது...
தூரத்தவும் முடியாது....
---------------------------------------------------------------------------
True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை.
என் கவலை இங்கு யாருக்கு
புரிகிறது?.....
---------------------------------------------------------------------------
ஜனவரி - 14க்கும்,
பிப்ரவரி- 14க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14!
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14!!
---------------------------------------------------------------------------
தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற
நீங்க ஒரு "-------"
ஆமாங்க.. அதான்... அதேதான்....
---------------------------------------------------------------------------