காதல் என்றாலே
மனசுல காயம்வரும்
மனசுல ஒருநிலை இருக்காது
மனசுல கோபம் வரும் எல்லோரிடமும்
மனசுல ஒருவகை பயம் வரும்
மனசுக்கு அடுத்தவங்களை பிடிக்காது
மனசுல மன அமைதி இருக்காது
மனசுல மறதி அதிகமாகும்
மனசுல தனிமை உருவாகும் !
இப்படி எல்லாம் சொன்னா
என்மேல் கோபம் வரும் ......
காதல் நா
மனசுல அன்பு அதிகமாகும்
மனசுல திடம் அதிகமாகும்
மனசுல பட்டத நீங்களே முடிவு எடுக்கலாம்
மனசுல விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மலரும்
சரியா சொல்லனும்னா
நல்லதும் , கெட்டதும்
உங்க கைலதான் இருக்கு !
என்றும் அன்புடன்

