ஏழையின் ஏக்கம் ..

இரவே!



விடியலை நெருங்காதே ...
உழைத்த களைப்பு உடம்பில் ...
உன்னத கனவு உள்ளத்தில் ....
விடிந்து விடு !
இவ்விரண்டும் நீங்கும்போது......!

எழுதியவர் : இனிய karuppaie (8-Aug-13, 7:19 pm)
சேர்த்தது : iniya karuppaie
பார்வை : 143

மேலே