அன்னை

அன்பை கற்றுத்தந்த ஆசிரியை ....
இன்பத்தை மறந்த ஈர தாமரை ....
உறவென்னும் சொல்லை ஊட்டியவள் ....
எண்ணத்தால் உயர்ந்த ஏற்றமவள் ......
ஐக்கியமானோம் அவள் அரவணைப்பில் ......
ஒட்டாத உள்ளங்களையும் மதித்து .......
ஒரு ஆயரம் கனவுகளை சுமந்தவள்......
ஔரதன் சிறப்புற மெழுகென ஒளிர்கிறாள் ..........

எழுதியவர் : இனிய karuppaie (8-Aug-13, 7:07 pm)
பார்வை : 73

மேலே