"மலர்விழி" அவள் என் கவிதை.

வினாடிகள் விஷமானது,
வினாக்கள் மௌனமாக்கியது,
காதல் ஊனமாக்கியது,
காலம் கவிஞ்சனாக்கியது,
அவள் ரணம் மட்டுமே கவிதையானது.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (9-Aug-13, 6:47 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 179

மேலே