"ஜிமிக்கி"

என் கவிதைகள் புரியாமல்
நீ தலையாட்டும் போதெல்லாம்,
தொலைகிறேன் நான் - உன்
தோடுகளின் நடனத்தில்.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (10-Aug-13, 6:26 pm)
பார்வை : 65

மேலே