மிஸ்டு காலுதான்
ஏர்செல் டவருபோல
ஏண்டி நிக்குற
தேவை இல்லாத
கால்கலாலா
டார்ச்சேர் பன்னுற
வாழ்கை யில
நீயும் வந்தா
எனக்கு ரெசிவுடு
காலுதான்
நீ வந்து போன
நாட்காலல்லாம்
எனக்கு மிசுடு
காலுதான்