மதுவிலக்கு இலவசம் அடுத்த தேர்தல் வாக்குறுதி( வெல்லும் அவ்வாக்குறுதி)

மதுவிலக்கு முழுமையாக வரவேண்டும் என்றால்! அதற்க்கு பிரதான எதிர்கட்சிகளின் ஜனநாயக ரீதியான போராட்டமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவ்வாறில்லாமல் எவராலும் நிச்சயம் மதுவிலக்கு வருமேயானால், அது நிச்சயம் அடுத்து 2016 தேர்தல் வாக்குறுதியில் பூரண மதுவிலக்கு இருக்குமேயானால் அது மட்டுமே வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய சக்தியாக இருக்கும்