அடிச்சு பட்டய கெளப்புடா என் ராசா

ஓடிப் பாரு

வாழ்க்கை ரேசு

ஓய்ந்து வீழ்ந்தால்

நீதான் லூசு

சங்கடம் யாவுமே

நீ தட்டவே தூசு

சாதனைத் தென்றலாய்

நீயுமே வீசு........!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Aug-13, 5:22 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 59

மேலே