கில்லிடா மச்சான் நீ......சபாஷ்....கீப் இட் அப்.....!!!

முடிச்சிக் காட்டு....!

அதுதான் நீட்டு.....!!

சொக்கத் தங்கமே நா சொல்றத கேட்டு....!!!

சோம்பலுக்கு வையிடா சூப்பரா வேட்டு....!!!!

தற்காலிக சுகமே பையிலே துட்டு....

தன்னிலை உணரடா கர்வங்கள் விட்டு....!!!

அங்கே பறக்குது அழகிய சிட்டு....!!!

அதைப் போல் மனம் வை அன்பினைத் தொட்டு...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Aug-13, 5:48 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 84

மேலே