எள்ளி நகையாடவா?
ஓடி விளையாடு பாப்பா
என்று பாரதி பாடினான்.
அவன் என்று சொன்னானோ
அன்று பாப்பாக்கள்
விளையாடின திடலில்.
இன்று கணினியில்
உலகத்தை மடிக்கு
கொனருகின்றன் பாப்பாக்கள்.
ஒடுகிறதாவது எப்போது ?
விளயாடுகிறதாவது எதற்காக ?
பாரதி தெரியாமல் சொல்லி விட்டான்.
மற்றொரு கவிஞன் சொல்லட்டும்
இன்று உள்ள பாப்பக்களைப் பற்றி
வேண்டாமே நாளைய பாப்பாக்கள்
எள்ளி நகையாடவா ?