உடன்பிறப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
பார்த்தாயா உடன்பிறப்பே....
மண்ணை மீட்கவும்...
பெண்ணை காக்கவும்...
போராடி மடிந்த மறத்தமிழர் கூட்டம் அங்கே...
உழைத்து திண்ண வக்கில்லாமல்...
வன்முறையிலும் வழிப்பறிக் கொள்ளையிலும்...
சீரழியும் மூடர் கூட்டம் இங்கே...
இது என் இனத்தின் அழிவுக்காலமா என்ன...