உலகம் பிறந்தது எனக்காக - ஓடும் நதிகளும் எனக்காக

இறகால் அளப்பேன்
இவ்வானம் சிறிது

இனிதே சிரிப்பேன்
இவ்விடியல் புதிது

இதயம் மகிழ்வேன்
இந்நாள் இனிது

இறைவா நன்றி
இனிய வாழ்க்கை தந்தாய்...!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (13-Aug-13, 6:56 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 56

மேலே