கடவுள்

நம்பிக்கை இல்லாதவனுக்கு...
கடவுள் வெறும் பொய்தான்...

நம்பிக்கை உள்ளவனுக்கு...
கடவுள் ஒரு நிலையான உண்மை....

நம்பி நம்பி ஏமாந்தவனுக்கு...
கடவுள் ஒரு துரோகி....

எழுதியவர் : துளசிதாசன் (13-Aug-13, 7:13 am)
Tanglish : kadavul
பார்வை : 58

மேலே