சினிமா

இது ஒரு கனவு தொழிற்சாலை ...
காதலற்கு இது பூஞ்சோலை....

நார்திகவாதிகளும் இங்கு அபிஷேகம் செய்கிறார்கள் ..
அவர்கள் சினிமா தெய்வங்களுக்கு....

எழுதியவர் : சதீஷ் குமார் (13-Aug-13, 3:54 pm)
சேர்த்தது : சதீஷ் தமிழன்
Tanglish : sinimaa
பார்வை : 93

மேலே