வாழ்க பாரதி
சாதிகள் உண்டு இங்கு பாப்பா
குலம் தாழ்த்தி சொல்லல் லாபம்
வெற்றி பெற்றுவிடு பாப்பா
வெறியரும் உன்னை விரும்புவர் பாப்பா
துணையை நீ தேர்வு செய் பாப்பா
துணிந்து காதல் செய் பாப்பா
என்றும்
தாய் தந்தை உதவி கொள் பாப்பா
கலந்து மணம் செய்துக்கொள் பாப்பா
பின்
உன் பிள்ளைக்கு கற்று கொடு பாப்பா
பாரதி யார் என்று பாப்பா .