சுதந்திரம்

சுதந்திரத்தை
வாங்கியவர்கள்
தூங்கிகொண்டு
இருக்குறார்கள்
கல்லறையில்
அங்குதான் ....
சுதந்திரம்

எழுதியவர் : இரா. மாயா (13-Aug-13, 5:44 pm)
சேர்த்தது : eraamaya
பார்வை : 96

மேலே