என்று தணியும்?
என்று தணியும் குடியின் மோகம்
என்று தணியும் லஞ்சத்தின் வேகம்
என்று மடியும் குடிமகன்களின் தாகம்
என்று மாறும் கடலலை மாறாச் சமுதாயம்
என்று அடங்கும் சுயநலக்கூட்டச் சாக்கடைகள்
என்று வாழும் குடிமக்களின்
நாட்டுப்பற்று!
எங்கே காந்தி கண்ட சுதந்திரதினவிழா?