கொட்டும் மழை!

தடதடத்து நீர் தெரிக்க
படபடத்து நான் சிறகடிக்க
சடசடத்து மழை அடிக்க
பலபலத்து மின்னல் கண்பரிக்க
கிடுகிடுத்து வானம் இடியிடிக்க
வெடவெடத்து உடல் நடுங்க
கடகடத்து நீர் பெருக்கெடுக்க
எங்கெங்கும் மழையோ மழை!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (14-Aug-13, 10:11 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 99

மேலே