கிழிப்பது...

காலண்டரில் தினம்
கிழிக்கப்படுகிறது தாளாய்-
காலம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Aug-13, 4:00 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 52

மேலே