பெண்.

குழலாட கொப்புமாட
வளையோடே கைகள் சிலுங்க
கலையோடே கால்கள் நடக்க
சபையோடே தேகம் சலங்க
கண் இமையோட விழிகள் விழுங்க
இலை, காய் மறைவோடு
பவளத்தேர் பவனி வர
தெருவெங்கும் திருவிழாவாம்.


இரா. ரவிச்சந்திரன்.

எழுதியவர் : இரா. ரவிச்சந்திரன். (14-Aug-13, 4:29 pm)
சேர்த்தது : ரவிச்சந்திரன்
பார்வை : 87

மேலே