"மணலில் பதிந்த நிலா"

என் காத்திருப்பை காணாமல் - நீ
கடந்து சென்ற பின்பு,
காதலித்துக் கொண்டிருக்கிறேன் - உன்
பாதச்சுவடுகளை.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (14-Aug-13, 4:42 pm)
பார்வை : 68

மேலே