தூர காதல்

வளைந்த பாதையில் ஒரு வான் தேவதை..
என் மனதை வளைத்த வெண் தேவதை..!!!
தண்ணீரில் தன் முகம் பார்த்தால்
இந்த பெண்ணல்லவோ..
நிலவு இறங்கி நீராடுகிறது என ஏமாறும்
என் கண்ணல்லவோ....
முழுமதி முகம் கண்டு என் மதி கெட்டதோ..
3௦௦௦ மைல் தாண்டி உன்னை வைத்து
விதி சதி செய்ததோ..!!!

எழுதியவர் : ஜுபைடா (16-Aug-13, 3:45 pm)
Tanglish : thuura kaadhal
பார்வை : 74

மேலே