மடல்

உனக்காய் எழுதிய மடல்கள்
இன்று தொங்குகின்றன
என் வீட்டு முறத்தில்
அலங்காரமாக

எழுதியவர் : nuhamim (16-Aug-13, 4:18 pm)
சேர்த்தது : nuhamim
Tanglish : madal
பார்வை : 59

மேலே