நானும் எனது கருப்பு ஆட்டுக்குட்டியும்
நானும் எனது கருப்பு ஆட்டுக்குட்டியும்
நாலு நாளா பட்டினி
ஒவ்வொரு வீடா ஏறி இறங்கியும்
ஒரு வீட்டிலையும் இல்லை இட்டிலி
நானும் எனது கருப்பு ஆட்டுக்குட்டியும்
நாலு நாளா பேசலை
ஒவ்வொரு வீடா ஏறி இறங்கியும்
எங்கும் காணல
எங்கவீட்டு வேலைக்காரி கோசல