வாலியின் புதிய தேடல்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்று வாலி கவியரசுவின்
மறைவிற்காய் வடித்த
கவி கேட்டேன்
இன்று உம் மறைவில்
யாம் உமக்காய்
ஒரு கிறுக்கு கவி
சொல்ல மன்னியும் கூறுவேன்
இல்லையேல் கவி சாகும்
உயிர் உடனே
கிழிந்த நூலிற்கு ஒரு வாசகனை
அழைத்திருக்கிறார் யமன்
வாசகனின் அறிவுக் கற்கை
எமக்கு சிறப்பு
புதுமைக்கு ஓர் தேடல்
வாலி எப்போதும் இறப்பதில்லை
இன்று எமக்கு இறப்பு என்று
கவி ஒன்று படைக்க
கற்பனையில் வாழ்கிறார்
இறந்து பார்க்க
நினைத்து பார்க்கிறார்
வருவார்
எம் அவர் இறப்பின் பெருமையில்
பெரும் புகழ் கவி படைப்பார்
அவர் கவி கேட்க்க
இந்த விழி காத்திருக்கும்
என்றும் வாழும் எம் வாலிக்காக....