உன் மௌனம் கலைத்து சம்மதம் சொல் 555

உயிரே...

புகைபடத்தில் உன்
முகத்தினை...

நான் காணும்
போதெல்லாம்...

கண் இமைக்காமல்
சிறிது நேரம் பார்கிறேன்...

அமைதியான உன்
மலர் முகத்தை...

நேரில் காண வேண்டும்
ஒருமுறையேனும்...

கண்
இமைக்காமல்...

காலமுழுவதும்
காண ஆசை...

உன் முகத்தினை...

நீ சம்மதித்தால்
இல்லையேல்...

சில மணித்துளிகளே
காணவேண்டும்...

சம்மதம் தருவாயா
உன்னை காண...

என் பனிபூவே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-Aug-13, 2:37 pm)
பார்வை : 125

மேலே