விலகி சென்றாலும் என் சுவாசம் நீதான் 555

அழகே...

என்னைவிட்டு நீ
தூரம் தூரம் சென்றாலும்...

உன்னை விட்டு
விலகாமல்...

உன்னை
தொடர்வேன்...

உன் நிழலின்
உருவமாக...

என்னில் நீ
இருந்த போதும்...

உன்னருகில் நான்
இருந்த போதும்...

சொல்ல தெரியாத
என் காதலை...

நீ விலகி செல்லும்
நேரம் சொல்கிறேன்...

என் சுவாசம்
நீ என்று...

அழகே தொலைவில்
நீ இருந்தாலும்...

உன் நினைவு
என்னை சுற்றும்...

என் நினைவுகள்
உன்னை சுற்றும்...

உன் கேசத்தை ஒதுக்கியபடி
திரும்பி பார்ப்பாயா...

ஒருமுறை
என்னை உயிரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-Aug-13, 2:16 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 120

மேலே