தன்மானம்

ஒட்டியிருக்கும் பசியால்
முதுகு கூண் விழுந்தாலும்
தன்மானம்;
தலை நிமிர்ந்து நிற்கட்டும்;
இப்படித் தரையில்
கடையினைப் போட்டாவது
முகம் சிரிக்கட்டும்;
நானே முதலாளி என
உழைப்பிற்கு உயர்வால்
கொடிக்கட்டிக் கொள்ளட்டும்!

எழுதியவர் : பாஷா ஜமீல் (18-Aug-13, 5:40 pm)
பார்வை : 123

மேலே