இன்றைய முதியோரின் நிலை.

அவன் இல்லத்தின் பெயரோ
"அன்னை இல்லம்"
அவனின் அன்னை இருப்பதோ
அனாதை இல்லம்...

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (18-Aug-13, 8:39 pm)
பார்வை : 113

மேலே