நீ...

கனவாக இருந்தாலும்
நினைவாக இருந்தாலும்
உடலாக இருந்தாலும்
உயிராக இருந்தாலும்
இன்பமாக இருந்தாலும்
துன்பமாக இருந்தாலும்
நட்பாக இருந்தாலும்
காதலாக இருந்தாலும்
என்றும் என் மனதோடு
வாழ்பவன் நீ.......

எழுதியவர் : சத்தியா (19-Aug-13, 8:29 am)
Tanglish : nee
பார்வை : 107

மேலே