ஓட்டேரி செல்வகுமார் கானா வெண்பா # 9

ஆடிடு ஆடிடு சாவ கூத்து

அசிங்கம் இல்லை இது பெரும் கூத்து

பெருமான் நடராஜர் ஆடின திருகூத்து

பறையை தட்டி தூள் கிளப்பி கும்மாகுத்து

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (19-Aug-13, 11:45 am)
பார்வை : 132

சிறந்த நகைச்சுவைகள்

மேலே