அருக்காநிக்கே உன்னை பிடிக்கலைனா,,,,,,,,,,,,
மச்சான் என்னடா உன் மேல செருப்ப தூக்கி எரியுறா
ஒன்னுமே சொல்லாம சிரிக்கிற !
நம்ம ஒன்னும் கொடுத்தோம் பதிலுக்கு அவ ஒன்னு கொடுத்துருக்கா
நீ என்னடா கொடுத்த ?
மேல் இமையையும் கீழ் இமையையும் மூடி ஒரு காதல் அம்பு விட்டேன் , அது பிடிக்காம அவ செருப்ப விட்டுருக்கா ,,
மச்சான் வாடா போயிருவோம்
இருடா , இன்னொரு செருப்பையும் வாங்கிட்டு போகலாம் ,செருப்பு புதுசா இருக்கு .......
வேணாம்டா போயிறலாம்,
பயப்படாத மச்சி , அது என் அத்தை பொண்ணு அருக்காணி,,,,,
அருக்காநிக்கே உன்னை பிடிக்கலைனா,,,,,,,,,,,,