உங்க ஓனர் பிச்சைக்காரனா?
மச்சான் உங்க ஓனர் எப்படிடா இருக்கிறார் ?
இப்ப கோவில் வாசலில பிச்சை எடுத்துகிட்டு இருக்கிறார்
என்னடா சொல்லுற?
ஆமா மச்சான் முன்னாடி அங்கே தான் பிச்சை எடுத்தார் பிறகு என்ன மாதுரி எம் பி ஏ படிச்சவுங்க ஐடியா சொல்லி தான் அவர்
கம்பனியே ஆரம்பிச்சாரு பிறகு நஷ்டம் ஆனவுடன பழைய வேலைக்கே போயிட்டாரு
நீங்கலாம் என்ன பண்ணுரிங்க?
மச்சான் அவரு ஓனரு எந்த டிரசு வேணுமுனாலும் போடலாம் ஆனால் நம்ம
எம் பி ஏ அப்படிலாம் போட முடியாது ஒன்லி
கோர்ட் சூட் ,
இப்ப எங்கே போற ?
அதே கோவிலுல இன்னொருதொரு நேற்று பிஸ்னஸ் விசயமா ஐயிடியா கேட்டாரு
அதான் பிலான கொண்டு போய் காட்ட போய்க்கிட்டு இருக்கேன்
அவரு ?
அவரும் பிச்சைகாரர் தான் ஆனால் அவர் தான் எங்க வருங்கால ஒனரு
சதீஷ்