+சிங்கம் 3!+

என் முன்னே அழகாய் சென்று கொண்டிருந்தாய் நீ!
பார்த்ததும் உன் இடையைக் கிள்ள ஆசை கொண்டது இந்த அடங்காத மனது!

என் கைக்கெட்டிய தூரத்தில் உன் சின்ன இடை!
உன் கைக்கெட்டும் தூரத்தில் என் கன்னம்!
ஆகவே
யோசித்து ஒரு நல்ல முடிவெடுத்தேன்!
உன் வழியில் நீ செல்ல
என் வழியில் நான் சென்றேன்!

நாங்கள்ளாம் சிங்கம்ல!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-Aug-13, 5:43 am)
பார்வை : 161

மேலே