ராக்கி

தூக்குகக்கயிறை கையிலடக்கி
ஒரு நிமிட கொலைக்கு என்னை
நோக்கி வருகிறாள்
‪#‎ராக்கி‬
சில் வண்டு சிக்கும்
சிறுத்தை சிக்காது
ஹ்ஹ்ம்

எழுதியவர் : கொங்கு காதல் குரு (20-Aug-13, 10:32 am)
பார்வை : 190

மேலே