மறதியா..?

நோயாளி::: டாக்டர் எனக்கு ரெம்ப ஞாபக மறதியா இருக்கு..!

டாக்டர்::: போயா வெளியே..! இன்னைக்கு இதோட மூணாவது வாட்டி வந்தாச்சு..!

நோயாளி::: பாத்தீங்களா டாக்டர்..! இப்பவாது நம்புங்க..!

டாக்டர்:::.????

எழுதியவர் : குமரி பையன் (20-Aug-13, 11:45 am)
பார்வை : 151

சிறந்த நகைச்சுவைகள்

மேலே