பொண்டாட்டிட்ட அடிவாங்குனா ,,,,,உஸ் ,,,,,

என்னையா ஆச்சு கையில கட்டு பொண்டாட்டிட்ட அடிவாங்குனையா என்ன?
இல்லை சார்

உண்மையை சொல்லுயா ,
ஆமாம் சார் தோசை நல்லா இல்லையின்னு தோசை கரண்டில கையையே கொத்திட்டா ,,,,

எப்படியா சமாளிக்கிற ?

என்ன சார் தினமும் பத்து தடவையாவது விசிறி மட்டயுல அடி வாங்குற நீங்களே சமாளிக்கும் பொழுது நாங்க சமாளிக்க மாட்டோமா,,,

யோவ் , இத வெளியுல யார்கிட்டயும் சொள்லாதையா ,

ஆமா சார் ஒலிம்பிக்ல பதக்கமா வாங்குறோம் வெளியுல சொல்ல ,

முதலுல உங்க மனைவிக்கிட்ட சொல்லுங்க சார் ,எவ்வளவு வேணுமுனாலும் அடி ஆனால் வெளியுல மட்டும் சொல்ல வேணாமுன்னு ,,

என்னையா சொல்லுற ?

உங்க மனைவி என் மனைவிக்கிட்ட சொன்ன பிறகு தான் அவளும் அடிக்கவே தொடங்குனால்,,,இப்ப நிறுத்தவே மாட்டேங்குறா ,,

இப்ப நானும் பொண்டாட்டிட்ட அடிவாங்குனா ,,,,,உஸ் ,,,,,சத்தமே போடுறது இல்லை ,

நான் மட்டும் இல்லை 80 சதவிகிதம் அப்படி தான் நடக்குதுன்னு புள்ளி விவரம் சொல்லுதாம்



சதீஸ்

எழுதியவர் : சதீஸ் (20-Aug-13, 1:27 pm)
பார்வை : 170

மேலே