சிரி சிரி சிரிப்பு
காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே?!
காதலி: ஆமாம் அன்பே..
காதலன்: அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..?
காதலி: மாட்டேன்.. என்னுடையது இறவா காதல் அன்பே..
.................................................
காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம
தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு?
காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?
...................................................
காதலன் - டியர், சினிமாக்கு போலாமா?
காதலி - ம்ஹூம்,நீ தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.
காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.
காதலி - என் இடுப்பை கிள்ளுவே.
காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.
காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.
காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.
காதலி - அப்புறம் எதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?
நன்றி ;நண்பேண்டா தளம்
(அமர்க்களம் )